பொது செய்தி

தமிழ்நாடு

போலி ரசீது மூலம் அபராதம் வசூல்: மாநகராட்சி மீது தி.மு.க., குற்றச்சாட்டு

Added : ஆக 02, 2020
Share
Advertisement
சேலம்: தி.மு.க., மாநில தேர்தல் பணிக்குழு செயலர் ராஜா, நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனாவால் மக்கள் வருவாய் இன்றி தவிக்கின்றனர். அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு தெளிவாக இல்லை. முதல்வர், மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள உத்தரவில் குழப்பம் உள்ளது. மாவட்டத்தில், அபராதம் பெயரில், மக்கள் பணம் பெரிய அளவில் கொள்ளைப்போகிறது. வியாபாரிகள், விவசாயிகளின் பொருட்களை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X