பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு, கொரோனா மருத்துவ உபகரணங்களை, தனியார் நிறுவனம் வழங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் செய்யார் செஸ் டெவலப்பர் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் சார்பில், மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பயன்படுத்தும் விதமாக, தெர்மல் ஸ்கேனர், முக கவசம், கிருமி நாசினி மருந்துகள், கையுறை மற்றும் பாதுகாப்பு உடைகள் போன்ற மருத்துவ உபகரணங்களை, அந்நிறுவன மண்டல பொது மேலாளர் அருள் சம்பந்தம், மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் நேற்று வழங்கினார். துணை பொது மேலாளர் ஜெயராஜ், உதவி பொது மேலாளர் ஜெயராம் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X