பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு முட்டை விலை ரூ.3.65

Added : ஆக 02, 2020
Share
Advertisement

நாமக்கல்: தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 365 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. முட்டை உற்பத்தி, விற்பனை நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 360 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலையை, 365 காசாக நிர்ணயிக்கப்பட்டது. நாட்டின் பிற மண்டலங்களில், முட்டை விலை விபரம் (காசுகளில்): சென்னை, 375, ஐதராபாத், 335, விஜயவாடா, 392, பர்வாலா, 370, மும்பை, 378, மைசூரு, 357, பெங்களூரு, 350, கோல்கட்டா, 450, டில்லி, 385. கிலோ, 98 ரூபாய்க்கு விற்கப்பட்ட முட்டைக்கோழி விலை, 103 ரூபாய்; கிலோ, 85 ரூபாய்க்கு விற்ற கறிக்கோழி விலை, 87 ரூபாயாக நிர்ணயம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X