பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவிலிருந்து 51,256 பேர் மீண்டனர்

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
india, coronavirus update, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 54, 736 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் ,51,256 பேர் குணமடைந்ததை தொடர்ந்து மொத்தம் 11.75 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்


latest tamil news


இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் 2.15 சதவீதமாகவும், குணமடைபவர்களின் சதவீதம் 64.53 சதவீதமாகவும் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram -  ( Posted via: Dinamalar Android App )
03-ஆக-202017:26:49 IST Report Abuse
Ram 30 இருந்து 65 சதவிகிதம் 2 மாதங்களில். பெரும் முன்னேற்றம். அடுத்த 1 மாதத்தில் 95 சதவிகிதமாக வாழ்த்துக்கள். வாழ்க மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள்.
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
03-ஆக-202011:31:32 IST Report Abuse
R.Kumaresan R.Kumaresan. வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு..R.Kumaresan. இந்தியா, தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு போட்டு நிறைய பலியாயியுள்ளனர் அதிகம்தான்..R.Kumaresan.
Rate this:
Cancel
Veeramani Shankar - Hyderabad,இந்தியா
03-ஆக-202006:48:12 IST Report Abuse
Veeramani Shankar கரோனாக்கு மருந்து கண்டுபிடிக்காமல் எப்படி குணமாகிறது என்பது புரியவில்லை
Rate this:
Nalam Virumbi - Chennai,இந்தியா
03-ஆக-202014:59:27 IST Report Abuse
Nalam Virumbiதொற்று இல்லாமல் மருத்துவ மனை அனுமதிக்க மாட்டார்கள். உடலின் எதிர்ப்பு சக்தி, ஏற்கனவே பல வைரஸ் களுக்குக் கொடுக்கப்பட்ட மருந்தின் உபயோகம் இவற்றால் குணம் அடைந்திருப்பர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X