பொது செய்தி

தமிழ்நாடு

பாலகங்காதர திலகர் நினைவு நாள் அனுசரிப்பு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம், அபெக்ஸ் காலனியில், 'விடியல் ஆரம்பம்' அமைப்பு சார்பில், பாலகங்காதர திலகர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அமைப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். திலகரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. அபெக்ஸ் சங்க நிர்வாகிகள் சண்முகம், உதயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர், முக கவசங்கள் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X