சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரில் மணல் கடத்தல்: ஒருவர் மீது வழக்குப்பதிவு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கரூர்: சின்னதாராபுரம் அருகே, மாருதி காரில் மணல் கடத்தியதாக, ஒருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் ஒத்தமாந்துறை பகுதியில், எஸ்.ஐ., அழகுராம் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற மாருதி காரை சோதனை செய்தனர். அதில், ஏழு மூட்டைகளில், அனுமதி இல்லாமல் மணல் எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, காரில் இருந்த அதே பகுதியை சேர்ந்த சித்திக், 44, என்பவர் மீது, சின்ன தாராபுரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X