சுகாதார வளாகத்தை பராமரிக்க வேண்டும்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் அருகே, முன்னூற்றுமங்கலத்தில், பொது சுகாதார கழிப்பிடம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால், பல மாதங்களாக பயன்படுத்த முடியாமல் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். மேலும், கழிப்பிடம் உள்ள இடங்களை தேடி செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதனால், கழிப்பிடத்தை உடனடியாக சீரமைத்து, பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X