சிங்கப்பூர் மாரியம்மன் கோயில் நகை திருட்டு: பூசாரி கைது

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
சிங்கப்பூர், மாரியம்மன் கோயில், நகை திருட்டு,  பூசாரி, கைது

சிங்கப்பூர்: சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் நகைகள் திருடப்பட்ட விவகாரத்தில், தலைமை பூசாரி கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கோயில் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஸ்ரீமாரியம்மன் கோயிலில் இருந்த நகைகள், பூசாரி கட்டுப்பாட்டில் இருந்து. நகைகள் குறித்த ஆய்வு பணி நடந்த போது, சிலை காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

கோயிலில் நடக்கும் சிறப்பு பூஜையின் போது, இந்த நகைகள் அணிவிக்கப்படும். அதற்காக கோயிலின் உள் பிரகாரத்தில் இருக்கும். வழக்கமாக நடத்தப்படும் ஆய்வின் போது, நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, பூசாரியிடம் விசாரணை நடந்தது. அப்போது, காணாமல் போன் நகை அவரிடம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நகை பறிமுதல் செய்யப்பட்டது. வேறு யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பில்லை.


latest tamil news



இது தொடர்பாக போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 36 வயது மதிக்கத்தக்க பூசாரியை, பணியில் இருந்த நம்பிக்கையை தகர்த்த பிரிவில் கைது செய்து பெயிலில் வெளியிட்டனர்.இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil Kumar - singapore,சிங்கப்பூர்
02-ஆக-202019:22:53 IST Report Abuse
Senthil Kumar சிங்கப்பூரில் உள்ள அணைத்து கோவில்களிலும் சம்ஸ்கிருதத்தில் பூஜை செய்பவர்கள்தான் இருக்கிறார்கள், இங்கே பூஜாரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இது சிங்கப்பூர், இங்கே சட்டத்தின்முன் அனைவரும் சமம், இந்தியாவைபோல் சாதிக்கு ஒரு சட்டம் இல்லை. தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.
Rate this:
Jayvee - chennai,இந்தியா
02-ஆக-202022:21:22 IST Report Abuse
Jayveeஉங்கண்ண மலையாளத்துல பூஜை செய்யலாமா.. றம்போக்கு .. முதல்ல பூஜாரி யாருன்னு உனக்கு தெரியுமா.. கும்மிடிப்பூண்டியில் உட்கார்ந்து கொண்டு.. சிங்கப்பூராம்.....
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
02-ஆக-202016:33:28 IST Report Abuse
Endrum Indian கடல் கடந்து கோவில்கள் சம்பிரதாயங்கள் மட்டும் போகவில்லை சாமி நகை திருடுதல் பூசாரிகளினால் (திருப்பதி கோவிலில் நடந்த மாதிரி) கூட அப்படியே கடல் கடந்து போய் விட்டது.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
02-ஆக-202015:21:18 IST Report Abuse
Vena Suna அவருக்கு சம்பளம் ஆறு மாசமா கொடுத்திருக்க மாட்டானுங்க... ஆனாலும் தப்பு தப்பு தான் ....ப்ராஹ்மண சமூகம்னா பெயர் போட்டு புகைப்படம் போடுவானுங்க...இப்போ ஏன் போடல?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X