பொது செய்தி

இந்தியா

எந்த மொழியையும் திணிக்க மாட்டோம் : பொக்ரியால்

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
ரமேஷ் பொக்ரியால், மொழி, மாநிலம், மத்திய அரசு,

புதுடில்லி: மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அறிவித்துள்ளது. இதற்கு, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


latest tamil news




இந்நிலையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தமிழில் செய்த டுவீட்


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Kovai,இந்தியா
02-ஆக-202020:07:13 IST Report Abuse
Elango தமிழ் ஆங்கிலம். கட்டாயம், மீதி மொழிகள் optional. பெற்றோர், மாணவர்கள் தீர்மானிக்கட்டும் எது வேண்டும் என்று
Rate this:
Cancel
02-ஆக-202018:33:45 IST Report Abuse
ஆரூர் ரங் 1967 இல் திமுக ஆட்சிக்கு வந்தபோது 99 விழுக்காடு தமிழ் வழியில் பயின்றனர். இப்போது 30 விழுக்காடு கூட இல்லை. அப்போ அன்னிய மொழி ஆங்கிலத்தைத் திணித்தது யார்? 30 விழுக்காடு மாணாக்கர்கள் தமிழை ஒரு பாடமாகக்கூட பயில்வதில்லை. எல்லாத் தனியார் பள்ளிகளிலும் இந்திப் பாடம் இருக்கிறது. இதனைத் திணித்தது யார்? பெற்றோர்தானே ?
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
02-ஆக-202018:27:09 IST Report Abuse
SAPERE AUDE படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் தாங்கள் எந்த மொழியை கற்க வேண்டுமோ அதை படித்து முன்னேறுவார்கள். இது மாணவர்களும் அவரது தாய்தந்தையவரும் முடிவுசெய்ய வேண்டிய விஷயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X