பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா உறுதி

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் ஏதும் இல்லாததால் கவர்னர் வீட்டிலேயே தனிமை படுத்திக்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில், கடந்த வாரம் கவர்னர் மாளிகையின் பிரதான வாயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என 84 பேருக்கு, நோய்
Tamil nadu, Governor, Corona Positive, Tamil Nadu Governor, Banwarilal Purohit, tests positive, COVID-19 in TN, தமிழகம், கவர்னர், பன்வாரிலால் புரேஹித், கொரோனா, உறுதி

சென்னை: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் ஏதும் இல்லாததால் கவர்னர் வீட்டிலேயே தனிமை படுத்திக்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில், கடந்த வாரம் கவர்னர் மாளிகையின் பிரதான வாயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என 84 பேருக்கு, நோய் தொற்று இருப்பது உறுதியானது. இன் தொடர்ச்சியாக, கவர்னரின் உதவியாளர் உட்பட, மூவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து டாக்டர்களின் ஆலோசனைப்படி, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.


latest tamil news


இந்நிலையில், கவர்னர் மாளிகையில் பணியாற்றிய மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக பன்வாரிலால் புரோஹித் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

பரிசோதனைக்கு பின், ஆளுநர் மாளிகைக்கு திரும்பிய நிலையில் அதிகாரப்பூர்வ தகவல். மருத்துவமனை நிர்வாகம் கொரோனா தொற்றை உறுதி செய்தது. அறிகுறிகள் ஏதும் இல்லாததால் கவர்னர் வீட்டிலேயே தனிமை படுத்திக்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
04-ஆக-202013:12:42 IST Report Abuse
S.P. Barucha அரசு மருத்துவ மனைகளில் சேர்ந்து மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கும் நல்ல மருத்துவ சேவை கிடைக்கும். எப்படி முதல்வர் செல்லும் சாலைகள் இரவோடு இரவாக சரிசெய்யப்படுவதுபோல்.
Rate this:
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
03-ஆக-202009:16:36 IST Report Abuse
arudra1951 அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்
Rate this:
Cancel
aboosiddiq82 - chennai,இந்தியா
02-ஆக-202020:16:21 IST Report Abuse
aboosiddiq82 Get well soon sir......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X