பொது செய்தி

இந்தியா

வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி: ராமர் கோவில் பூமி பூஜை குறித்து வெங்கையா

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: ராமர் கோவில் பூமி பூஜை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சி. அதனை நாம் காணப் போகிறோம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.உ.பி., மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை, மத்திய அரசு
Venkaiah Naidu,Ram temple,Ayodhya,வெங்கையா நாயுடு

புதுடில்லி: ராமர் கோவில் பூமி பூஜை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சி. அதனை நாம் காணப் போகிறோம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

உ.பி., மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை, மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில், அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, 5ம் தேதி காலை நடக்கிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக அயோத்தி நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.


latest tamil newsஇதுகுறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டுவிட்டரில் பதிவிட்டதாவது: ஓரிரு நாட்களில், அயோத்தியில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வைக் காணப்போகிறோம். ராமருக்காக ஒரு கோவிலைக் கட்டுவதால், நாம் பாக்கியம் அடைகிறோம். ராமர் கோவிலை மீண்டும் கட்டுவது, நம் கலாசாரத்தை கட்டி எழுப்புவது போன்றது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட, காலங்களைத் தாண்டி நிற்கும் ராமாயணத்தை நினைவுகூர்வதாக அந்நிகழ்ச்சி இருக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suman - Mayiladuthurai ,இந்தியா
03-ஆக-202009:33:31 IST Report Abuse
Suman தமிழ் நாட்டில் உள்ள டிவி சேனல்கள் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி ஒளிபரப்ப வேண்டும் & ஊடகங்கள் மக்களுக்கு புரியும்படி எடுத்து செல்லவேண்டும். நன்றி.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
05-ஆக-202005:06:51 IST Report Abuse
skv srinivasankrishnaveniஎக்செப்ட் சுண் எதுவும் செய்யவேண்டாம் அவாளுக்கு சாமிஎப்பிடிக்காது அவா தலைவரே ராம்சாமிநாயக்கன் தானுங்கக தக்ஷிணாமூர்த்தியென்ற முக வின் டிவி தான் சன்டிவி முதன்முதல்ல வந்தது இப்போது தமிழநாட்டுலே ஆள் இந்தியாலேயும் எல்லாமொழிகள்லேயும் இருக்கும்போல தோணுதே அவனுகளுக்குத்தான் நோ காட் ஆதரவெல்லாம் ஏமாந்த முஸ்லீம் அண்ட் க்ரிஸ்டியங்களேதான் இப்போதுள்ள தலைவா மனைஒலோபெரிய பக்தை கோயில்கொய்லாக போயின்நெஇருக்காக அப்பாவும்பிள்ளையும்தானே தனக்கு பட்டங்கள் தனுதுண்டு ஜனம்களை ஏமாத்துறாங்க இந்துக்களிடம் தமிழ்நாடுபோனால் கோபி\விந்தா ஆயுடுவோம் ஆல்ட்ரேடி கொரோனாவால் படும் அவஸ்தைகளோராதுன்னு இந்துக்களும் வைத்துக் கொள்ளையடிக்கணுமா ரெண்டுகாலகாம்களும் அடிச்சுகொள்ளைகள் எவ்ளோ என்று பேக்கு தமிழனுக்கு தெரியுமானால் உத்தர சாராயம்க்கே அடிமை துன்ன சோறு இருக்கோ இல்லியோ தண்ணீர்போட்டாகன் ரூலாவது மண்ணாங்கட்டியாவது க்யுலே கூடிக்கிடக்கும் குப்பைகளைப்பாத்தாள் வயறு எரியுதுங்க ஆளும்கட்ச்சியும் டாஸ்மாக்கிலேந்து இவ்ளோஆயிரமா கொடிக்கல்லே துட்டுவரது என்று கணக்குக்காட்டுதுவெட்கமான விஷயம் என்றுபுரிஞ்சும் மக்களை அளிக்குறானுக...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X