அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., கல்வியாளர் பிரிவு மாவட்ட துணை தலைவர் நியமனம்

Added : ஆக 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பெண்ணாடம் : பா.ஜ., கல்வியாளர் பிரிவு மாவட்ட துணை தலைவராக முனைவர் லெனின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பா.ஜ., கல்வியாளர் பிரிவு மாவட்ட துணை தலைவராக முனைவர் லெனின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில கல்வியாளர் பிரிவு தலைவர் தங்க கணேசன், மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் நாகேஸ்வரன் பாபு, மாவட்ட மேலிட பார்வையாளர் தேவ சரவணசுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், கடலுார் மேற்கு மாவட்ட தலைவர் இளஞ்செழியன் ஆகியோர் பரிந்துரையின்பேரில், கட்சியின் மாநில தலைவர் முருகன் நியமனம் செய்துள்ளார். மாவட்ட துணை தலைவராக பொறுப்பேற்ற முனைவர் லெனினுக்கு அக்கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
03-ஆக-202004:19:07 IST Report Abuse
J.V. Iyer பாஜகவின் செயல்பாடுகள் தமிழகத்தில் சரி இல்லை. அவர்கள் கடினமாக உழைக்கவேண்டும். கிராமம் கிராமாக சென்று மோடிஜியின் வளர்ச்சி திட்டங்களை மக்களுக்கு எடுத்து உரைக்கவேண்டும். சும்மா நியமனத்திற்காக செயல்படக்கூடாது. வீடியோ போட்டால் மட்டுமே மக்களை சென்றடையாது. எல்லோரும் கீழ்மட்டத்தில் உழைக்க வேண்டும், எல்லா பாஜக தலைவர்கள் உட்பட. அப்போதுதான் மாற்றம் நிகழும். பாஜகவில் இல்லாத மாரிதாஸ் மட்டுமே மட்டுமே மாற்றத்தை கொண்டுவர முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X