பொது செய்தி

தமிழ்நாடு

சரஸ்வதி வித்யாலயா பிளஸ் 1 தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி

Added : ஆக 02, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலம் சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்கள், பிளஸ் 1 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

விருத்தாசலம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 2019 - 20ம் கல்வியாண்டில் பிளஸ் 1 தேர்வெழுதிய 86 பேரும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். மேலும், பள்ளி அளவில் பாலசுந்தரம் (556), சுவாதி (553), ஆனந்தவேலு (546) ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர்கள் சுரேஷ், ராஜாராமன் ஆகியோர் கேடயம் வழங்கி, பாராட்டினர். முதல்வர் இந்துமதி சுரேஷ் உட்பட ஆசிரியர்கள், பள்ளி அலுவலர்கள், பெற்றோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X