பொது செய்தி

தமிழ்நாடு

ஊர்க்காவல்படை வீரர்களுக்கு முகக் கவசம், சானிடைசர்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலம் ஊர்க்காவல்படை வீரர்களுக்கு முகக் கவசம், சானிடைசர் வழங்கப்பட்டன.

விருத்தாசலம் ஏ.கே., சமூக நல அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, படைத்தளபதி தண்டபாணி தலைமை தாங்கினார். உதவி படை தளபதி சிவானந்தராஜா முன்னிலை வகித்தார். அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் அகிலன், 55 ஊர்க்காவல்படை வீரர்களுக்கு முக கவசம், சானிடைசர் ஆகியவற்றை வழங்கினார். அறக்கட்டளை உறுப்பினர் சற்குணம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, ஏ.கே., அறக்கட்டளை சார்பில் சப் கலெக்டர், தாசில்தார், டி.எஸ்.பி., அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சானிடைசர் ஸ்டேண்டுகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X