பொது செய்தி

தமிழ்நாடு

லட்சுமி சோரடியா பள்ளி

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கடலுார் : கடலுார் லட்சுமி சோரடியா பள்ளி மற்றும் ஸ்ரீலட்சுமி சோரடியா பள்ளி பிளஸ் 1 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

கடலுார் திருப்பாதிரிப்புலியூர் லட்சுமி சோரடியா பள்ளி மற்றும் ஸ்ரீலட்சுமி சோரடியா பள்ளி பிளஸ் 1 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளது. லட்சுமி சோரடியா பள்ளி மாணவர் ஹர்ஷ்குமார் தோஷி, 600க்கு 582 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தார். இவர், வேதியியல், கணினி அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றார். மேலும், ஸ்ரீலட்சுமி சோரடியா பள்ளி மாணவர் முரளி, 600க்கு 575 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.

சாதனை படைத்த மாணவர்களை லட்சுமி சோரடியா பள்ளி வளாகத்தில் தாளாளர் மாவீர்மல் சோரடியா, ஸ்ரீலட்சுமி சோரடியா பள்ளி தாளாளர் அசோக்மல் சோரடியா, லட்சுமி சோரடியா பள்ளி முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா, தலைமை ஆசிரியர் ரவி பாராட்டினர். பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன் லைன் வழி கல்வி நடக்கிறது. பிளஸ் 1 வகுப்பில் அனைத்து பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடந்து வருவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X