சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்.டி.ஓ., ஆபீசில் உதவியாளர் தற்கொலை

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 ஆர்.டி.ஓ., ஆபீசில் உதவியாளர் தற்கொலை

தஞ்சாவூர்; பட்டுக்கோட்டை, ஆர்.டி.ஓ., அலுவலக மீட்டிங் ஹாலில், உதவியாளர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீசார் விசாரிக் கின்றனர். தஞ்சாவூர், பட்டுக்கோட்டை கரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் தீபராஜன், 38; பட்டுக்கோட்டை, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், உதவியாளர். இவருக்கு, 34 வயதில் மனைவி, 4 வயதில் மகன், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.நேற்று முன்தினம் பணியில் இருந்த தீபராஜன், இரவு, 9:00 மணிக்கு, அலுவலக மீட்டிங் ஹாலில் உள்ள மின் விசிறியில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து, பட்டுக்கோட்டை நகர போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X