பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிப்பு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் முழு ஊரடங்கை பயன்படுத்தி அரசு மருத்துவமனை, அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உட்பட இம்மாதம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. விருத்தாசலம் நகரம் உட்பட ஊரக பகுதிகளில் 600க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர்.நேற்று முழு ஊரடங்கை பயன்படுத்தி, அரசு பொது மருத்துவமனை உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் ராட்சத இயந்திரங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதுபோல், பொது மக்கள் அதிகம் கூடும் கடைவீதி, ஜங்ஷன் ரோடு பகுதிகளிலும் சுகாதார தடுப்பு பணிகள் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X