சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாய் கண்டிப்பு மகன் தற்கொலை 

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கடலுார் : வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகன் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலுார், முதுநகர் ஏணிக்காரன்தோட்டத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் சபரிகிரி, 23; மீன்பிடி தொழிலாளி. இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனை அவரது தாய் ராஜேஸ்வரி கண்டித்துள்ளார்.இதனால் மனமுடைந்த சபரிகிரி, வீட்டின் ஒரு அறையில் உறங்க சென்றார். மறுநாள் காலை வெகு நேரமாகியும் எழுந்து வரவில்லை. சந்தேகமடைந்த பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்த போது, சபரிகிரி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X