அரசியல் செய்தி

தமிழ்நாடு

முகையூர் ஒன்றிய அ.தி.மு.க.,

Added : ஆக 02, 2020
Share
Advertisement

திருக்கோவிலூர் : முகையூர் அ.தி.மு.க., மத்திய ஒன்றிய கழக செயலாளர் இளங்கோவன் கட்சி நிர்வாகிகளுடன் சென்று எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தார்.

முகையூர் அ.தி.மு.க., மத்திய ஒன்றிய கழக செயலாளராக இளங்கோவன் நியமிக்கப் பட்டுள்ளார். ஒன்றிய செயலாளராக நியமனம் செய்த முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர்கள் சண்முகம், குமரகுரு உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்து சென்ன குணத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு இளங்கோவன் கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சீனிவாசன், அந்தோணி, பெர்லின், கல்யாணசுந்தரம், அண்ணாமலை, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் தெய்வசிகாமணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பொருளாளர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.கிளைக் கழக செயலாளர்கள் ஆறுமுகம், சரவணன், ரவிச்சந்திரன், அண்ணாமலை, ராஜேந்திரன், பூமிநாதன், மூர்த்தி, ஹரிகிருஷ்ணன், புகழேந்தி, ராஜவிஜயன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X