விழுப்புரம் ரோட்டரி கிளப் போலீசாருக்கு உபகரணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் ரோட்டரி கிளப் போலீசாருக்கு உபகரணம்

Added : ஆக 03, 2020
Share
விழுப்புரம் : விழுப்புரம் ரோட்டரி சங்கம் சார்பில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில், நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில், போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் முக கவசம், கிருமிநாசினி ஆகியவை வழங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து,

விழுப்புரம் : விழுப்புரம் ரோட்டரி சங்கம் சார்பில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில், நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில், போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் முக கவசம், கிருமிநாசினி ஆகியவை வழங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, போலீசாருக்கு கபசுர குடிநீர் வழங்கினர். பின், போலீஸ் ஸ்டேஷன் எதிரில், பொதுமக்களுக்கு, கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.இதில், ரோட்டரி சங்க தலைவர் விஜய் முத்துகிருஷ்ணன், செயலாளர் நம்மாழ்வார், பொருளாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X