பொது செய்தி

இந்தியா

ஹேக் செய்யப்பட்ட பாக்., சேனல்; திரையில் இந்திய தேசியக்கொடி தோன்றியதால் பரபரப்பு

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: பாகிஸ்தான் செய்தி சேனல் ஹேக் செய்யப்பட்டு, அதன் திரையில் இந்திய தேசிய கொடியும், சுதந்திரதின வாழ்த்துகளும் இடம்பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த டான் (Dawn) செய்தி சேனல், ஹேக் செய்யப்பட்டது. நேற்று (ஆக.,02) மாலை 3:38 மணியளவில் சேனலில் விளம்பரம் ஒளிப்பரப்பட்ட சமயத்தில் திடீரென இந்திய தேசிய கொடியும், சுதந்திர தின வாழ்த்து செய்தியும் திரையில்
Pakistan, News Channel Hacked, Dawn, Happy Independence Day, பாகிஸ்தான், செய்தி சேனல், ஹேக், இந்தியா, தேசியகொடி, சுதந்திரதினம், வாழ்த்துகள்

புதுடில்லி: பாகிஸ்தான் செய்தி சேனல் ஹேக் செய்யப்பட்டு, அதன் திரையில் இந்திய தேசிய கொடியும், சுதந்திரதின வாழ்த்துகளும் இடம்பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த டான் (Dawn) செய்தி சேனல், ஹேக் செய்யப்பட்டது. நேற்று (ஆக.,02) மாலை 3:38 மணியளவில் சேனலில் விளம்பரம் ஒளிப்பரப்பட்ட சமயத்தில் திடீரென இந்திய தேசிய கொடியும், சுதந்திர தின வாழ்த்து செய்தியும் திரையில் தோன்றியது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இது தொடர்பாக டான் செய்தி சேனல் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ‛விளம்பரம் ஒளிப்பரப்பான போது திடீரென இந்தியக் கொடியும், இனிய சுதந்திர தினத்தின் வாழ்த்தும் திரையில் தோன்றியது. சிறிது நேரம் அப்படியே இருந்து பின்னர் அது மறைந்தது. இது குறித்து விசாரணை நடைபெறுகிறது. இறுதி முடிவுக்கு வந்தவுடன் அதன் பார்வையாளர்களுக்கு தெரிவிக்கும்,' எனக் கூறியுள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
03-ஆக-202019:32:52 IST Report Abuse
Nathan இது குல்லாய் பாய்களே செய்த வேலையாயிருக்கும். லாகூர் சீக்கிய குருத்வாராவை பாதுகாப்பது போல இடித்து மசூதி கட்டி கோமாளியாவது போல்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
03-ஆக-202018:19:43 IST Report Abuse
Endrum Indian அந்த சேனலை பாக்கிஸ்தானியர்கள் யாரும் பார்க்க மாட்டேன் எப்படியாவது டி ஆர் பி ரேட்டிங்கை ஏற்ற எப்படியெல்லாம் பாடுபட வேண்டியிருக்கின்றது ???
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
03-ஆக-202017:43:11 IST Report Abuse
blocked user சீனாவின் கடன் தொல்லையில் இருந்து தீவிரவாத நாடு வெளிவர பிரார்த்திப்போம்.
Rate this:
Gurumurthy Kalyanaraman - London,யுனைடெட் கிங்டம்
03-ஆக-202019:08:32 IST Report Abuse
Gurumurthy Kalyanaramanநாம் நம்ம தேசத்திற்காக பிரார்த்திப்போம். பாகிஸ்தானுக்கு பிரார்த்திக்க துருக்கி இருக்கிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X