காஷ்மீரில் வீரர் மாயம்: பயங்கரவாதிகள் கடத்தினரா?

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Soldier Missing , Kashmir's Kulgam,Kidnapped By Terrorists: Army

ஸ்ரீநகர்: காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ஷாகீர் மன்சூர், 162 வது பட்டாலியன் ரைபிள் படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார். பக்ரீத் பண்டிகையை கொண்டாட தனது வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். நேற்று மாலை அவரை திடீரென காணவில்லை என கூறப்படுகிறது.
உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தியதில் குல்ஹாம் மாவட்ட எல்லையில் அவர் சென்ற கார் பாதி தீயில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. மன்சூரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. வீரர் காணாமல் போனது தொடர்பாக குல்ஹாம், ஆனந்தநாக் ஆகிய மாவட்டங்களில் உள்ள ராணுவ முகாமிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை தேடும் பணியில் உள்ளூர் போலீசார் ராணுவம் ஈடுபட்டுள்ளனர்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
04-ஆக-202006:10:05 IST Report Abuse
NicoleThomson இவர் விரைவில் மீண்டு வர ஆவலாய் இருக்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X