காஷ்மீரில் வீரர் மாயம்: பயங்கரவாதிகள் கடத்தினரா? | Dinamalar

காஷ்மீரில் வீரர் மாயம்: பயங்கரவாதிகள் கடத்தினரா?

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (1)
Share

ஸ்ரீநகர்: காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ஷாகீர் மன்சூர், 162 வது பட்டாலியன் ரைபிள் படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார். பக்ரீத் பண்டிகையை கொண்டாட தனது வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். நேற்று மாலை அவரை திடீரென காணவில்லை என கூறப்படுகிறது. உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தியதில் குல்ஹாம் மாவட்ட எல்லையில் அவர் சென்ற கார் பாதி தீயில் எரிந்த நிலையில்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X