பொது செய்தி

இந்தியா

இந்த படத்தில் நாய் எங்கிருக்கிறது? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Dog, find dog, picture, நாய்

இந்த மெத்தையின் மீது நாய் ஒன்று உள்ளது. அது எங்கிருக்கிறது என உங்களால் கண்டு பிடிக்க முடியுமா.. இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில், இந்த நாயின் உரிமையாளருக்கே நாயை கண்டுபிடிக்க 10 நிமிடங்கள் ஆனதாம்..

படத்தில் நீங்கள் காணும் மெத்தையில் நாய் ஒன்று உள்ளது. அந்த நாயை கண்டுபிடிக்க அதன் உரிமையாளருக்கே 10 நிமிடம் ஆகி உள்ளது. இந்த படத்தை ரெடிட் பயனாளர் ஒருவர் பதிவிட, இது வைரலாகி உள்ளது. நெட்டிசன்கள் பலரும் போட்டி போட்டு நாயை கண்டுபிடிக்க முயற்சித்தனர்.

இதனை கண்டுபிடிக்க முடியாத பலரும், இதனை தங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து நாயை கண்டுபிடிக்கும்படி சவால் விட்டனர். நீங்கள் சவாலை ஏற்றுக் கொள்கிறீர்களா.. உங்களால் எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியும் என்பதை பார்க்கலாம்.. முயற்சித்து பாருங்கள்.. முடியாதவர்கள் மட்டும் கீழே ஸ்க்ரோல் செய்யவும்...


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
04-ஆக-202018:38:15 IST Report Abuse
Endrum Indian ஓஹோ இதுக்குப்பேரு தானா ஒர்க் அட் ஹோம் லாக் டோவ்ன்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஆக-202022:21:55 IST Report Abuse
தல புராணம் தொற்று 18 லட்சம் தாண்டியாச்சு, 40,000 சாவுகள்.. அதை பத்தி கவலைப்படாம, நாயை தேட சொல்லும்.. அவனுங்க மனசாட்சி, அறம் எங்கே இருக்குன்னு தேடுங்க மக்களே..
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
04-ஆக-202007:35:24 IST Report Abuse
 Muruga Velமனசாட்சியை விடுங்க ..உங்களுக்கு முதலே மோசமா இருக்கும் போல ......
Rate this:
Th-yahooo.... - Riyadh,சவுதி அரேபியா
05-ஆக-202011:42:53 IST Report Abuse
Th-yahooo....அதுக்குன்னு தினமும் ஒப்பாரி பாட்டா போட முடியும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X