அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமர் மோடியுடன் ஸ்டாலின் பேச்சு

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (64)
Share
Advertisement
mk stalin, modi, dmk stalin, narendra modi, பிரதமர் மோடியுடன்  ஸ்டாலின் பேச்சு

சென்னை :பிரதமர் மோடியிடம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று தொலைபேசி வழியாகபேசினார்.அப்போது அவர் கூறியதாவது:மருத்துவ படிப்புக்காக, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், 50 சதவீதத்தை, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, ஒதுக்கும் வகையில், சட்டம் இயற்றலாம் என, சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்புவழங்கியுள்ளது.


latest tamil news




இதற்காக, மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்திய மருத்துவத்துறை கவுன்சில் அதிகாரிகள் உடைய குழு அமைக்க வேண்டும். அந்த குழு கலந்தாலோசித்து, இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை குறித்து ஆய்வு செய்து, மூன்று மாதங்களில், மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என, உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை உடனே செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesh Shetty - chennai,இந்தியா
09-ஆக-202011:17:01 IST Report Abuse
Ganesh Shetty சென்னை உயர் நீதி மன்றத்தில் இவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் உச்ச நீதி மன்றம் செல்வார்கள் இவரே கேவியேட் போடுவார் போட்டுவிட்டு பிரதமருக்கு உடனடியாக போன் செய்து நிறைவேற்ற சொல்வாரம் ஏன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வாய்ப்பு கொடுக்க கூடாது? அவ்வளவு சர்வாதிகாரம் ஏன்? மற்ற குடிமக்கள் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் இல்லையா?இதிலிருந்தே தெரிகிறது இவரை ஆட்சியில் உட்கார வைத்தால் என்னவாகும்
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
08-ஆக-202011:30:09 IST Report Abuse
LAX டப்பிங் பேசினது யாரு.. வழக்கம்போல, ஐயோ கொல்றாங்கப்பா..' dubbing master ரா..?
Rate this:
Cancel
Natarajan - Hyderabad,இந்தியா
04-ஆக-202017:52:39 IST Report Abuse
Natarajan சுடலாயிக்கு தமிழ் ஏ பேசவராது ஹிந்தி மாலும் நஹி ஆங்கிலம் கிலோ என்ன விலை . என்னத்த பேசி என்னத்த
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X