சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (65)
Share
Advertisement
DrBeelaIAS, Beela Rajesh, TamilNadu, பீலா ராஜேஷ், சொத்து குவிப்பு

சென்னை: பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்., மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக, மத்திய அரசுக்கு புகார்கள் சென்றுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்தவர் பீலா ராஜேஷ்; ஐ.ஏ.எஸ்., அதிகாரி. தமிழகத்தில் கொரோனா பரவ துவங்கிய போது, சுகாதாரத்துறை செயலராக இருந்தார். பின், வணிக வரித்துறை செயலராக மாற்றப்பட்டார்.


latest tamil news



இந்நிலையில், இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக, மத்திய அரசுக்கு புகார்கள் சென்றன. அந்த புகார் குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசின் தலைமை செயலருக்கு, மத்திய அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை, கடிதம் அனுப்பி உள்ளது. இந்த விவகாரம், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வட்டாரத்தில், சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விமர்சகன் - kovai,இந்தியா
06-ஆக-202019:56:01 IST Report Abuse
விமர்சகன் எதுக்கு சலசலப்பு 150 கோடிக்கு வீடு கட்டினாள் கேட்கத்தான் செய்வார்கள்.
Rate this:
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
05-ஆக-202014:13:03 IST Report Abuse
Divahar ராம மோஹன்ராவ் கதை என்ன ஆனது ?
Rate this:
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
05-ஆக-202014:11:23 IST Report Abuse
Divahar ra
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X