பொது செய்தி

இந்தியா

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றார் ராகுல்மோடி!

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த 2019 செப்., மாதம் யூ.பி.எஸ்.சி., சிவில் சர்வீஸ் எழுத்துத் தேர்வு நடந்தது. இந்த ஆண்டு, பிப்., முதல் ஆக., மாதம் வரை நேர்முகத் தேர்வுகள் நடந்தன. இதன் முடிவுகள், இன்று வெளியாகியுள்ளன. அதில், 829 பேர் வெற்றிபெற்றுள்ளனர். அதில், ஆண்கள் பிரிவில் பிரதீப் சிங், பெண்களில் பிரதீபா வெர்மா முதலிடம் பிடித்தனர். ஆனால், 420வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றவர் மீதே அனைவரது

புதுடில்லி: கடந்த 2019 செப்., மாதம் யூ.பி.எஸ்.சி., சிவில் சர்வீஸ் எழுத்துத் தேர்வு நடந்தது. இந்த ஆண்டு, பிப்., முதல் ஆக., மாதம் வரை நேர்முகத் தேர்வுகள் நடந்தன. இதன் முடிவுகள், இன்று வெளியாகியுள்ளன. அதில், 829 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.



latest tamil news



அதில், ஆண்கள் பிரிவில் பிரதீப் சிங், பெண்களில் பிரதீபா வெர்மா முதலிடம் பிடித்தனர். ஆனால், 420வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றவர் மீதே அனைவரது பார்வையும் திரும்பியுள்ளது. இந்த வினோதத்திற்கு காரணம் அவரது பெயரே.



latest tamil news




இந்திய அரசியலில் எதிரெதிர் துருவத்தில் இருக்கும் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் மோடியின் பெயர்கள், காந்தத்தின் எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் என்ற இயற்பியல் அடிப்படைப் பண்பைப் போல், 420வது ரேங்க் எடுத்தவரின் பெயர், ராகுல்மோடி என, இணைந்தபடியுள்ளதே அனைவரது கவனத்தையும் ஈர்த்ததற்குக் காரணம்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
04-ஆக-202020:47:32 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga இந்த பட்டியலில் இரண்டு நம்பர்கள் உள்ளன. முதல் நம்பர் ராகுல். இரண்டாவது நம்பர் மோடி.
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
04-ஆக-202018:20:01 IST Report Abuse
Nallavan Nallavan அரசியல்வாதிகளுக்கு நானூற்று இருபது மிகவும் தொடர்புடைய நம்பர் .......
Rate this:
Cancel
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) ராஹுல் பாயை கழட்டி விட்டுட்டு தேச பக்தர் மோடி பெயரை வைத்துக்கொள்ளுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X