மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020
Share
Advertisement
 Union Minister Dharmendra Pradhan ,tests positive,coronavirus, admitted to Medanta in Gurugram

புதுடில்லி: மத்திய அமைச்சர் அமித்ஷாவை தொடர்ந்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் பரவல் வேகமெடுத்து வருவதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா, முதல்வர் எடியூரப்பா, சிவராஜ்சிங் சவுகான், திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் குமார், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் என அடுத்தடுத்து அரசியல் தலைவர்கள் கொரோனா பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.


latest tamil news



இன்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அரியானாவில் குர்கானில் உள்ள மெதாந்தா மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X