ஆக்கிரமிப்பு காஷ்மீரை இணைத்து புதிய வரைபடம்: பாக். விஷமத்தனம்

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Imran Khan, cabinet, new map, pakistan, pak, PoK, Pakistan map


இஸ்லாமாபாத்: நேபாளம் பாணியில் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி, காஷ்மீரின் லடாக் ஆகியவற்றை இணைத்து புதிய வரைபடத்திற்கு பாக். அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாக். பிரதமராக மாஜி கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கான் உள்ளார். இந்நிலையில் இன்று பாக். அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் சர்ச்சைக்குரிய பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மற்றும் காஷ்மீரின் லடாக் பகுதியை இணைத்து புதிய வரைபடத்திற்கு பாக். அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


latest tamil newsபுதிய வரைபடத்தை அறிமுகம் செய்து அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் பேசியது, இந்நாள் நமக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாள், காஷ்மீரை இரண்டாக பிரித்து ஆக. 5-ம் தேதி இந்திய அரசு எடுத்த முடிவுக்கு எதிராக நம் நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் பாகிஸ்தான் மக்களின் ஆதரவுடனும் புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவின் உத்தர்கண்ட் மாநிலத்திலுள்ள சில பகுதிகளை இணைத்து நேபாளம் புதிய வரைபடத்தை தயாரித்து பார்லி.யில் சட்டம் கொண்டு வந்து அதனை ஐ.நா.வுக்கு அனுப்பியுள்ளது. தற்போது பாக். அரசும் இதே போன்ற விஷம செயலில் இறங்கியுள்ளது.

இதற்கிடையே காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட, ஆக.,5ம் தேதியை, 'கறுப்பு நாள்' ஆக கடைப்பிடிக்க, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஐ.எஸ்.,செய்தி தொடர்பு துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது பாக். அமைச்சரவை இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) யோவ் இம்ரான் கான் ரஃபேல் வந்துருச்சி ஒனக்கு வயித்த கலக்குதா ஹாஹாஹா இது மோடி ஆட்சி பீ கெயார் ஃபுல்
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
05-ஆக-202000:43:07 IST Report Abuse
Rajagopal இவங்கள விட்டா முழு இந்தியாவையும் அவங்க மேப்புக்குள்ள போட்டுருவாங்க.
Rate this:
Cancel
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
04-ஆக-202022:44:36 IST Report Abuse
Subramaniyam Veeranathan தெய்வத்திரு மானெக்ஷா அவர்கள் கிழக்குபாக்கிஸ்தான் போர் முடிநந்தனுடன் வடக்கு பாகிஸ்தானையும் உலகவரைபடத்திலிருந்து துடைத்து எரிய அதே வெறியுடன் வடக்கிலும் தொடர்ந்து போர் தொடுத்தார். அப்போதைய முஸ்லீம் பிரதம மந்திரி இந்திராகாந்தி அம்மையார் ஆயிரக்கணக்கான நம் வீரர்களின் இன்னுயிர் துறந்து பிடித்த பங்களாதேஷை அந்த முஸ்லிம்களுக்கே தனமாக கொடுத்து, உடனே வடக்கே போர் நிறுத்ததையும் அறிவித்தார். அப்போதுதான் கில்கிட் பாகிஸ்தான், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தாநின் பல பகுதிகளை இந்த கயவர்களுக்கு தாரைவார்த்து கொடுத்தார். அன்றைக்கு இந்திராகாந்தி அம்மையார் நம் ராணுவ வீரர்களுக்கு செய்த துரோகம், 1971ல் தொடர்ந்து போர் தொடுத்து இந்த பாகிஸ்தானையும் உலக வரைபடத்தில் இருந்து எடுக்காததுதான். இன்றும் நாம் அதற்காக போராட வேண்டியுள்ளது. இன்று நம் மோடி அவர்கலும் ராணுவமும் சீனர்களுக்கு நம் நிலப்பரப்பை விட்டுக்கொடுத்துள்ளார்கல் என்று அவரின் பேரன், சீனாவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு தினமும் இதைப்பற்றி பிதற்றிக்கொண்டிருக்கிறார். பிறகு ஏன் பாகிஸ்தான் இப்படி செய்யமாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X