ஹர்திக் படேல் ராமர் கோவிலுக்கு ரூ.21 ஆயிரம் நன்கொடை

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

காந்திநகர்: ராமர்கோவில் கட்டுமானத்திற்கு தனது குடும்பத்தினர் ரூ.21 ஆயிரம் நன்கொடை அளித்துள்ளதாக காங்., கட்சியின் செயல் தலைவர் ஹர்திக் படேல் தெரிவித்து உள்ளார்.



latest tamil news



இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: எனக்கும் என் குடும்பத்திற்கும் கடவுள் நம்பிக்கை உள்ளது. அதனால் தான் ராம் கோவில் கட்டுவதற்கு ரூ.21 ஆயிரம் நன்கொடை வழங்க முடிவு செய்துள்ளோம். இந்தியாவிலும் குஜராத்திலும் ராம்ராஜ்யாவில் வரும் என்று நம்புகிறேன்.


latest tamil news




மேலும் அவர் கூறுகையில் ராம் ராஜ்யம் என்றால் விவசாயிகளுக்கு செழிப்பு, இளைஞர்களுக்கான வேலைகள், பெண்களின் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு இலவச மற்றும் தரமான கல்வி, கிராமங்களின் வளர்ச்சி மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி. என பொருள் படும்.

அனைத்து நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என அவர் கூறினார்.

இதனிடையே காங்., வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அவர் மதத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தாலும் அவர் ஒரு தீவிரவாதி அல்ல என கூறி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Radhakrishnan - Pune,இந்தியா
04-ஆக-202023:34:25 IST Report Abuse
Radhakrishnan இவர்கள் யாருக்கும் வேறு வழி கிடையாது... தேசிய நீரோட்டத்தில் இவர்கள் இணைய வேண்டும் .... இல்லாவிட்டால் மக்கள் இவர்களை காணாமல் போகச் செய்து விடுவார்கள்... ஒரு பெரிய விழிப்புணர்வு மக்களிடையே வந்துவிட்டதை கண்டு நடுங்கும் இந்த இரண்டாம் தரமான அரசியல்வாதிகளை மக்கள் இனம்கண்டு கொண்டுவிட்டார்கள்... ஜெய் ஸ்ரீ ராம்
Rate this:
Cancel
04-ஆக-202021:50:03 IST Report Abuse
Ganesan Madurai எல்லா இடதுசாரி திருட்டு திராவிட கான்கிரஸ் மொள்ளமாறிகளும் இப்ப கோவில் கோவிலாக போய் ராமரிடம் பாவமன்னிப்பு.
Rate this:
Cancel
venkat - CHENNAI,இந்தியா
04-ஆக-202021:30:26 IST Report Abuse
venkat கான் கிராஸ் க்கு பயம் வந்து விட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X