கடத்தப்பட்ட 2 இந்தியர்கள் விடுவிப்பு

Added : ஆக 04, 2020
Share
Advertisement

புதுடில்லி; ஆப்கானிஸ்தானில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட, இரு இந்தியர்கள் விடுவிக்கப்பட்டனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், இந்தியர்கள் ஏழு பேர், 2018ம் ஆண்டு மே மாதம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். இவர்களில், ஏற்கனவே நால்வர் விடுவிக்கப்பட்ட நிலையில், மேலும் இருவர், ஜூலை, 31ம் தேதி விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் நேற்று, நாடு வந்து சேர்ந்தனர் என, வெளியுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது. அவர்களை, பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பதில் கவனம் செலுத்திய, ஆப்கன் அரசுக்கு, வெளியுறவு அமைச்சகம் நன்றி தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X