இலங்கை பார்லி.க்கு இன்று தேர்தல்

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Sri Lankan, Sri Lanka, vote, parliamentary election, parliament, election,

கொழும்பு: இலங்கை பார்லிமென்ட்டிற்கு இன்று (ஆக.5) நடக்கிறது.

அண்டை நாடான இலங்கைக்கு கடந்த, 2015ல் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. அந்த ஆண்டு செப்., 1ல் அரசு பொறுப்பேற்றது. ஆட்சி காலம் முடிய இன்னும், ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே, பார்லிமென்டை திடீரென கலைத்து உத்தரவிட்டார். இதற்கான அரசாணையில், கையெழுத்திட்டார். இந்த அரசாணை, அமைச்சரவைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, இலங்கையில், ஏப்ரல்,25ல் பார்லிமென்ட் தேர்தல்நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஆனால், கொரோனா பரவல் காரணமாக ஜூன் 20-ந்தேதி நடைபெறும் என மாற்றி அறிவிக்கப் பட்டது. ஆனால், கொரோனா தொற்று குறையாதநிலையில், பின்னர் ஆக. 5 -ம் தேதிக்கு நடைபெறும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று பார்லி.க்கு இன்று தேர்தல் நடக்கிறது. 225 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்திற்கு 7,500 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ராஜபக்சே சகோதாரர்கள் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மும்முனை போட்டி நிலவுகிறது.இன்று காலை 7 மணிக்குஓட்டுப்பதிவு நடக்கிறது. நாளை (ஆக.6) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mei - கடற்கரை நகரம்,மயோட்
05-ஆக-202010:19:53 IST Report Abuse
mei இனி என்ன மறுபடியும் குடும்ப ஆட்சி, குரூர ஆட்சி தொடரும். கான்கிரஸ், தீயமுக கட்சிகள் கைகோர்க்கலாம்
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
05-ஆக-202008:30:49 IST Report Abuse
Balasubramanian Ramanathan நல்லெண்ண தூதுவர்களாக திருமா, பாலு, கனிமொழி எல்லாம் ஆசி பெற இலங்கை செல்லவேண்டும்.
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
05-ஆக-202006:19:31 IST Report Abuse
Sanny முன்னாடியே வெற்றிக்கு ராஜபக்சே குடும்பம் சூழ்ச்சி செய்துவிட்டது. எதிர்க்கட்சிகளை அவர்களுக்கு சண்டை போட்டுவைத்து பிரித்து வாக்குகளை சிதறவிட்டுவிட்டது. தமிழ் கூட்டமைப்பையும் குழப்பி பிரித்துவிட்டது, இனி என்ன சுபமங்களம் ராஜபக்சே குடும்பத்துக்கு ,225 உறுப்பினரின் தொகுதியில் ராஜபக்சே குடும்பத்தார் 26 தொகுதியில் தேர்தலில் நிக்கிறார்கள். உலகசாதனையாக கருதபடுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X