லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
Donald Trump, Lebanon, explosion, Lebanon Explosion, Trump, Beirut

பெய்ரூட்: லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் என தகவல் வெளியாகியுள்ளது.

மேற்குஆசிய நாடான லெபானின் தலைநகர் பெய்ரூட் நகரில் துறைமுகம் மற்றும் வேர்ஹவுஸ் என இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் பயங்கர சத்தத்துடன் மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தையடுத்து அங்குள்ள ஏராளமான கட்டடங்கள் குலுங்கின. நகரமே புகை மண்டலமாக காட்சியளித்தது. குண்டு வெடித்த நிகழ்வு வீடியோவாக ஏ.என்.ஐ. டுவிட்டரில் வெளியாகியுள்ளது. இதில் 73 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil news





2750 டன் அம்மோனியம் நைட்ரேட்



இந்த சம்பவம் குறித்து லெபனான் பிரதமர் ஹசன் தியாப் கூறியது, தலைநகரையே அழிக்க திட்டமிட்டு மிகப்பரெிய குண்டு வெடிப்பு சம்பவம் நடத்தியுள்ளனர். இதில் 2,750 டன் எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட் என்ற வெடிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது, லெபனானில் இது போன்ற மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்ததில்லை. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் போன்று உள்ளது என்றார்.

சிரியாவின் அண்டை நாடான லெபனானில், ஷியா மற்றும் சன்னி பிரிவினர் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழும்; தாக்குதல்களும் நடைபெறும். இதில் அரசுக்கு எதிராக ஹிஸ்போல்லாஹ் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர்.


இந்தியர்கள் கதி



குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து இந்தியர்கள் நிலை குறித்து தெரிந்து கொள்ள லெபனானில் உள்ள இந்திய தூதரகம் அவசர சேவை எண் மற்றுறம் தொலை பேசி எண் வெளியிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
05-ஆக-202018:20:34 IST Report Abuse
Endrum Indian "கப்பலில் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் 7 வருடம் முன்பு வந்தது. கப்பலில் சில மெக்கானிக்கல் ப்ரோபிளாத்தினால் கப்பல் அங்கேயே விடப்பட்டது. துறைமுக வாடகை சம்பந்தமாக கப்பல் உரிமையாளருக்கும் பெய்ரூட் அரசுக்கும் கோர்ட்டில் கேஸ் நடந்தது. இதன் இடையே கப்பல் சிப்பந்திகள் வெளியே செல்ல பெய்ரூட் அரசு அனுமதித்தது. கப்பலில் உள்ள 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் துறைமுக கிடங்கில் மாற்றப்பட்டது. கோர்ட் கேஸ் நடந்து கொண்டே இருக்கின்றது. அந்த அம்மோனியம் நைட்ரேட் பாழாகி (நைட்ரேட் - பட்டாசில் வெடி மருந்தாக இருப்பது) வெடித்து பெய்ரூட் நகரம் நாசம். இது தான் நடந்தது". இதன் காரணம் 1) கப்பல் உரிமையாளர் 2) பெய்ரூட் அரசு 3) அநீதித்துறை கஷ்டப்படுவது யார் அந்த ஊர் மக்கள்.
Rate this:
Cancel
Saravanan - Chennai,இந்தியா
05-ஆக-202015:23:02 IST Report Abuse
Saravanan நம்ம காங்கிரஸ் கு வோட்டு போடுங்க. இங்கேயே குண்டு வெடிப்பு நடத்தி காண்பிக்கிறோம்
Rate this:
Cancel
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) பேரூ தான் அமைதி மார்க்கம் செய்வதெல்லாம் மூர்க்கத்தனம் இந்த காட்டேரி கூட்டம் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X