விலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் இளவரசரின் மனிதாபிமானம்

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
bird, nest, SUV car, Sheikh Hamdan, Crown Prince, Dubai

துபாய்: விலை உயர்ந்த காரில் பறவை ஒன்று கூடு கட்ட, அந்த பறவைக்காக, காரை பயன்படுத்தாமல் இருக்கும் துபாய் இளவரசரின் மனிதாபிமான நடவடிக்கை, சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்று தந்துள்ளது.

துபாய் இளவரசர் ஷேக் ஹம்தானின், விலை உயர்ந்த மெர்சிடஸ் எஸ்யூவி காரில், முட்டையிடுவதற்காக பறவை ஒன்று கூடிகட்டியுள்ளது. முட்டைகளுடன் தனது கூட்டில் உள்ள பறவையை பாதுகாக்க, அந்த காரை உபயோகிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ள துபாய் இளவரசர், அதன் அருகில் யாரும் செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.


latest tamil news




மேலும், பறவைக்கு இடைஞ்சலாக யாரும் பக்கத்தில் செல்லக்கூடாது என்பதற்காக, காரை சுற்றி சிவப்பு டேப் ஒன்றும் பாதுகாப்பு வளையமாக வைக்கப்பட்டுள்ளது. தனது காரையும், அதில் உள்ள பறவையையும், இளவரசர், வீடியோவாக எடுத்து வெளியிட அது வைரலானது. பறவைக்காக அவர் எடுத்துள்ள மனிதாபிமான நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
13-ஆக-202017:44:05 IST Report Abuse
Kumar periyaar நல்ல மனிதாபிமானம். சிறந்த மனித நேயம்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
06-ஆக-202008:09:36 IST Report Abuse
Sampath Kumar சிறந்த மனிதாபிமானம் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
OUTSPOKEN - CHENNAI,இந்தியா
05-ஆக-202019:45:57 IST Report Abuse
OUTSPOKEN நல்ல மனிதாபிமானம். சிறந்த மனித நேயம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X