சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கத்தியை காட்டி மிரட்டி டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ 3 லட்சம் கொள்ளை

Added : ஆக 05, 2020
Share
Advertisement

திருப்பத்தூர்: ஆலங்காயம் அருகே, மலைப்பாதையில் பைக்கில் வந்த டாஸ்மாக் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி, மூன்று லட்சம் ரூபாய் கொள்ளையடித்தவர்களை, போலீசார் தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த காவலூர் அருகே, பீமகுளத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் விற்பனையை முடித்து விட்டு நள்ளிரவு, 12:00 மணிக்கு மேல், சென்னாம்பேட்டையை சேர்ந்த சரவணன், 40,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X