பொது செய்தி

இந்தியா

இந்தியாவில், ஒரே நாளில் 51 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
india, coronavirus update, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில், கொரோனாவிலிருந்து நேற்று ஒரே நாளில், 51, 706 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியது.

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்:


latest tamil news





latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
05-ஆக-202014:47:10 IST Report Abuse
Raj மனிதநேயம் போற்றி வாழ்வது அறிவார்ந்த செயல்..அருமை
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-ஆக-202011:09:25 IST Report Abuse
Malick Raja இப்போது வந்துள்ள கொரோனா உலக மனிதர்கள் அனைவருக்கும் ஒரு குறியீடாகவே இருக்கிறது என்பது உண்மை ..காரணம் உலகளவில் உழைப்போர் உயர்வதில்லை .உண்மையாளர்கள் உறுப்படுவதுமில்லை .. கபடம் ,காழ்ப்புணர்ச்சி ,தீங்கு செய்வதை தொழிலாக கொண்டிருப்போர் ..போன்றோரெல்லாம் முன்னிலையிலும் ஆளுமையிலும் இருந்து மனிதநேயத்திற்கு முரணாக செயல்படுவதை உணர்ந்து திருத்துதல் என்பதற்க்கு அடையாளமாக கொரோனா வந்துள்ளது என்பது மறக்கவோ மறுக்கவோ முடியாத உண்மை .. எரிகின்ற வீட்டில் பிடுங்குவது ஆதாயமாக அரசாங்கங்கள் நடத்துபவர்கள் அனைவரும் ஓரணியில் இருப்பதன் விளைவில் விளைந்தது கொரோனா .. ஆக இனிமேலாவது உணர்ந்து மனிதநேயம் போற்றி வாழ்வது அறிவார்ந்த செயல் .. தவறின் பேரழிவு வருவதை தடுக்கவே முடியாது ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X