ராமர் என்றால் அன்பு: ராகுல் டுவீட்

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
புதுடில்லி: ராமர் என்றால் அன்பு. அவர் ஒரு போதும் வெறுப்பில் வெளிப்படுவதில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் டுவீட் செய்துள்ளார்.டுவிட்டரில் வெளியிட்ட ஹிந்தியில் வெளியிட்ட பதிவில் ராகுல் கூறியுள்ளதாவது: ராமர் சிறந்த மனித குணங்களின் வெளிப்பாடு. அவர் நம் மனதின் ஆழத்தில் இருக்கும் மனித நேயத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ராமர் என்றால் அன்பு. அவர் ஒரு போதும்
Congress, Rahul, Rahul Gandhi, ram temple, ayodhya, bhoomi poojan, tweet, காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ராமர் என்றால் அன்பு. அவர் ஒரு போதும் வெறுப்பில் வெளிப்படுவதில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் டுவீட் செய்துள்ளார்.

டுவிட்டரில் வெளியிட்ட ஹிந்தியில் வெளியிட்ட பதிவில் ராகுல் கூறியுள்ளதாவது: ராமர் சிறந்த மனித குணங்களின் வெளிப்பாடு. அவர் நம் மனதின் ஆழத்தில் இருக்கும் மனித நேயத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ராமர் என்றால் அன்பு. அவர் ஒரு போதும் வெறுப்பில் வெளிப்படுவதில்லை. ராமர் என்றால் கருணை. அவர் ஒரு போதும் கொடுமையில் வெளிப்படுவதில்லை. ராமர் என்றால் நீதி. அவர் ஒரு போதும் அநீதியின் மூலம் வெளிப்படுவதில்லை.


latest tamil news





இவ்வாறு ராகுல் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
06-ஆக-202017:33:14 IST Report Abuse
மூல பத்திரம் அப்படியே நம்பிட்டோம், சொக்கி போய்ட்டோம்
Rate this:
Cancel
05-ஆக-202021:46:17 IST Report Abuse
Ayyarsamy Durairaj ராமர் கற்பனை பாத்திரம் என்று சொன்னது நாற வாயா.
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
05-ஆக-202021:39:45 IST Report Abuse
Priyan Vadanad எப்போதோ வெளிப்படுத்தியிருக்க வேண்டிய கருத்து. இப்போது பயத்தில் உளறுவதுபோல இருக்கிறது. மக்களின் உள்மன ஓட்டத்தை புரிந்து கொள்ள முடியாத இவர் ....... சரிசரி விட்டுத்தள்ளுவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X