பொது செய்தி

இந்தியா

குணமடைந்தார் சவுகான் : மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020
Share
Advertisement
 Chief Minister Shivraj Singh Chouhan ,Recovers, COVID-19, Discharged ,pital

போபால்: 11 நாள் சிகிசைக்கு பின் தொற்று இல்லை என உறுதியானதால் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ம.பி. பா.ஜ., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கடந்த ஜூலை 25-ம் தேதி கொரோனா அறிகுறி இருந்ததால், தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.பின்னர் அவருக்கு பரிசோதனை நடத்தியதில் கொரோனா உறுதியானது .இதையடுத்து போபாலில் உள்ள சிராயு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


latest tamil news




11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மீண்டும் நடந்த பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியானதையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எனினும் வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X