இந்துத்துவா வென்ற தினம்: அசாதுதீன் ஓவைசி

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (105)
Share
Advertisement
RamTemple, Owaisi, Modi, PM, Ayodhya, ராமர் கோவில், ஓவைசி, அயோத்தி

ஐதராபாத்: 'அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டதன் மூலம், பதவிப்பிரமாணத்தை பிரதமர் மோடி மீறிவிட்டார்; மதச்சார்பின்மை தோற்று, இந்துத்துவா வென்ற தினம் இன்று' என ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று நடந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து ஓவைசி தெரிவித்ததாவது: மதச்சார்பின்மை கொண்ட நாடான இந்தியாவில், ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் பதவிப்பிரமாணத்தை பகிரங்கமாக மீறியுள்ளார்.


latest tamil news



ராமர் மீது கொண்ட நம்பிக்கையால், உணர்ச்சிவசப்பட்டுள்ளதாக மோடி மேடையில் பேசினார். அப்போது, சம உரிமை மீது நம்பிக்கை கொண்ட நானும், உணச்சிவசப்பட்டேன். முஸ்லீம்களுக்கும், சீக்கியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மோடி தான் பிரதமர். அதனால் அவர் இதில் கலந்து கொண்டிருக்கக்கூடாது. ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் இன்று தோற்றுள்ளது. இந்துத்துவா வென்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
13-ஆக-202017:39:12 IST Report Abuse
Kumar periyaar ஹிந்து வை மதிக்கிறேன் என்றால் எனக்கு ஹிந்து நண்பர்கள் தான் அதிகம் , ஆனால் ஹிந்துத்துவ என்ற பெயரில் மதத்தை ஏமாற்றும் நபர்களை வெறுக்கிறேன்
Rate this:
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )நீ எதுக்கு இந்த விசயத்துல மூக்க நொழைக்குற...
Rate this:
Cancel
MPK - Chennai,இந்தியா
13-ஆக-202006:27:21 IST Report Abuse
MPK இந்தியாவில் இந்துத்வா வெற்றி பெற வில்லை என்றால் வேறு எங்க வெற்றி பெறும்
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
10-ஆக-202021:53:00 IST Report Abuse
Nagarajan D தீவிரவாதிகளின் தோல்வி தினம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X