டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோவில் டிஜிட்டல் போர்டு

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

நியூயார்க்: நியூயார்க்கிலுள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில், ராமர் கோவில் டிஜிட்டல் போர்டு காட்சிப்படுத்தப்பட்டது.



latest tamil news


உ.பி., மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை, மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில், அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று காலை நடந்தது. பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்டுகிறார்.


latest tamil news


இதனையொட்டி, நியூயார்க்கில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில், அயோத்தி ராமர் கோவில், ராமரின் படங்கள் '3டி'யில் காட்சிப்படுத்தப்பட்டன. கேபிடல் ஹில் பகுதியில், ராமர் கோவில் டிஜிட்டல் போர்டுகளை சுமந்து வாகனம் வலம் வந்தது. அமெரிக்க கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டதுடன், அமெரிக்க வாழ் இந்தியர்கள், ராமர் கோவிலுக்கு பூமி பூஜை நடந்த நேரத்தில், வீடுகளில் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.ANBARASAN - muscat,ஓமன்
06-ஆக-202008:56:43 IST Report Abuse
K.ANBARASAN பிற நாடுகளில் ஹிந்துயிசம் அதுவாக பரவுகிறது. யாரையும் வலுக்கட்டாயமாக மாற்றுவதில்லை.ஆனால் இங்கே மதம் மாற்றுதல் மற்ற மதத்தினர் ஹிந்துக்களை பலவந்தப்படுத்தி மூளை சலவை செய்து மாற்றுகின்றனர்.
Rate this:
Cancel
Shankar - Mangaf,குவைத்
06-ஆக-202008:41:23 IST Report Abuse
Shankar உறங்கிக்கொண்டிருந்த இந்துதக்களை நெடுவருடங்களாக சீண்டி விழிப்படைய வைத்த இவர்களுக்கு நன்றிகள் அவன் பகவான் ராமன் குணத்திசயதில் எனது மண்ணை அரசாள்வான். ஓம் நமோ நாராயணா. ஓம் ஜெய் ஸ்ரீராம். ,,
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
06-ஆக-202008:40:34 IST Report Abuse
Balasubramanian Ramanathan கோவில் கட்ட வாங்கப்பட்ட பணம் அதற்காக பயன் படுத்த வேண்டுமே தவிர பைபிள் காரியங்களுக்கு பயன் படுத்தக்கூடாது. இது பொது அறிவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X