டிக்டாக்கை வாங்கும் திட்டம் இல்லை: ஆப்பிள் நிறுவனம்

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
tiktok, buying, plan, apple says, no, டிக்டாக், வாங்கும், திட்டம், ஆப்பிள், இல்லை

வாஷிங்டன்: டிக்டாக்கை வாங்கும் திட்டம் இல்லை என்று முன்னணி அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் அறிவித்துள்ளது.

பல அமெரிக்கா்களின் தனிபர் தரவுகளை டிக்டாக் கையாள்வதன் காரணமாக சீன நிறுவனமான டிக்டாக் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என டிரம்ப் தெரிவித்தார். 45 நாட்களுக்குள் அது சீனா அல்லாத வேறு நிர்வாகத்திற்கு மாறவில்லை என்றால் அது தடை செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் டிக்டாக் நிறுவனத்தை வாங்க அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் ஆலோசித்து வருவதாக ஆக்சியோசிஸ் என்ற செய்தி தளத்தில் தகவல் வெளியாகி உள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.ANBARASAN - muscat,ஓமன்
06-ஆக-202009:32:18 IST Report Abuse
K.ANBARASAN மைக்ரோசொப்ட் கம்பெனி சத்யநாதெள்ளா இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். செப்டம்பருக்குள் பேரம் முடியும்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
06-ஆக-202000:55:34 IST Report Abuse
தல புராணம் பக்கத்திலே கூட போகமுடியாது.. ஏற்கனவே ஆப்பிள், ஆல்பபெட் (கூகுள்), அமேசான், பேஸ்புக் இந்த நாலு நிறுவனங்களும் கழுத்துக்கு மேலே சிக்கலில் சிக்கி கிடக்குது. அமெரிக்க பாராளுமன்ற இரு அவைகளும் இந்த பெருநிறுவனங்களை குடைந்து கொண்டிருக்கின்றன. நான் நேற்று சொன்னது போல மைக்ரோசாப்ட் தான் இதை வாங்க முன்னிலையில் நிற்கிறது. 70-80 சதவீத வாய்ப்புகள் உள்ளது. மைக்ரோசாப்ட் பங்குகளை வாங்கி வைக்கவும். ஒரே நாளில் 15-20% உயர வாய்ப்புள்ளது. லாங் டெர்ம் நல்ல வளர்ச்சி இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X