அரசியல் சாசனத்தில் ராமர் படம்

Added : ஆக 05, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
அரசியல் சாசனத்தில் ராமர் படம்

இந்திய அரசியல் சாசனத்தின் அசல் ஆவணத்தில், அடிப்படை உரிமைகள் என்ற அத்தியாயத்தின் துவக்கத்தில், ராமர் படம் இடம் பெற்றுள்ளது. ராவணனை போரில் வென்றுவிட்டு, ராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோர் அயோத்திக்கு திரும்பும் காட்சி, அதில் இடம் பெற்றுள்ளது.

ரவிசங்கர் பிரசாத், மத்திய சட்டத்துறை அமைச்சர், பா.ஜ.,

மாற்றங்கள் துவங்கி உள்ளன

ஜம்மு -- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், அங்கு பல மாற்றங்கள் நிகழ துவங்கி உள்ளன. முற்போக்கு சட்டங்களின் பயன்பாடு, சமூக நீதி, பாதிக்கப்பட்டோருக்கான அதிகாரம் மற்றும் ஆதரவு, வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள், பெண்கள் உரிமையில் முன்னேற்றம் ஆகியவை, இந்த மாற்றங்களின் ஒரு பகுதியாக இருக்கிறது.

ஜெய்சங்கர், மத்திய வெளியுறவு துறை அமைச்சர், பா.ஜ.,

இலக்கை அடைவோம்

ஜம்மு -- காஷ்மீரில், பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை அமல்படுத்துவது, நம் இலக்காக உள்ளது. அது நிச்சயம், நடைமுறைப்படுத்தப்படும். யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சி குறித்த முக்கிய முடிவுகளில், மக்களின் பங்களிப்பை ஏற்படுத்த, இந்த திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும்.

ஜி.சி.முர்மு, கவர்னர், ஜம்மு -- காஷ்மீர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-ஆக-202004:00:25 IST Report Abuse
J.V. Iyer நன்று.. நன்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X