அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வினர் 50 பேர் அ.ம.மு.க.,வில் ஐக்கியம்

Added : ஆக 05, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலம் தொகுதி அ.தி.மு.க.,வினர் 50 பேர், அக்கட்சியில் இருந்து விலகி அ.ம.மு.க.,வில் இணைந்தனர்.விருத்தாசலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, அ.ம.மு.க., அமைப்பு செயலர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

வடக்கு மாவட்ட செயலர் அக்ரி முருகேசன், அவைத் தலைவர் கலையரசன், மாவட்ட மாணவரணி இணை செயலர் பாபுஜி, முன்னாள் பேரவை செயலர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர்.அதில், விருதை வீரபாண்டியன் தலைமையில் பேரவை செயலர் ரவிக்குமார், ஊராட்சி செயலர் கனகராஜ், ஒன்றிய மாணவரணி ரகுவரன், மங்கலம்பேட்டை முன்னாள் நகர செயலர் செல்வராஜ், நகர தலைவர் கார்த்திக் துணைத் தலைவர் மணிவண்ணன், அன்பழகன், பழனிசாமி, பாரத்ராஜா, பழனிவேல் உட்பட 50க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, அ.ம.மு.க.,வில் இணைந்தனர்.

புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து, வரவேற்கப்பட்டது. ஏற்பாடுகளை, நகர வங்கி துணைத் தலைவர் காமராஜ் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
06-ஆக-202016:11:39 IST Report Abuse
Jayvee அதனை பார்த்தேன்.. ஏண் எடப்பாடி ஸ்டாலின் சொன்னதை அப்படியே கேட்கிறாருன்னு.. ஒருவேளை, சசிகலா வெளியே வந்து அதிமுகவை பாதிமுகவாக மாறிவிட்டால், மிச்சத்தை வைத்து பதவிகேட்டகலாம் என்ற எண்ணம்தான்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X