பொது செய்தி

இந்தியா

சிருங்கேரி மடத்தில் ராமர் சிலைக்கு சிறப்பு பூஜை

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Ram Temple, Sringeri, Jagadguru, சிருங்கேரி மடம், ராமர் சிலை, ஜெகத்குரு, பூஜை

சிருங்கேரி: அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்த நிலையில், சிருங்கேரி மடத்தில் உள்ள ராமர் சிலைக்கு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

உ.பி., மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை, மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில், அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று(ஆக.,5) நடந்தது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்டினார்.


latest tamil news




இந்நிலையில், ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதையொட்டி, கர்நாடக மாநிலம், சிருங்கேரி சாரதா பீடம் மடத்தில், ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சன்னிதானம் மற்றும் ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம் ஆகியோர் சிறப்பு பூஜை நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
06-ஆக-202009:52:22 IST Report Abuse
SAPERE AUDE சிருங்கேரி பரமாச்சிரி்யார் ஶ்ரீ பாரதி தீர்த்தர் நிறைய படித்தவர், இந்த ஶ்ரீமடம் ஆன்மீகத்தில் மட்டுமே ஈடுபட்டு தங்கள் கௌரவத்தை காப்பாற்றி வருவது பாராட்டத்தக்கது.கர்நாடகத்தில் எல்லா அரசியல் தலைவர்களும் பரமாச்சாரியருக்கு மரியாதை செய்வர்.
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
06-ஆக-202008:09:58 IST Report Abuse
அம்பி ஐயர் நேற்றைய தினம் இந்த திமுக.... திக கழகக் கண்மணிகள்... அரசியல் வியாதிகள் எங்கே தொலைந்தனர்....??? ஒரு காலத்தில் ராமர் படத்தை செருப்பால் அடித்தும் நிர்வாணமாகப் படம் வரைந்தும் கேவலமாகப் பேசியும் திரிந்த கூட்டம் நேற்றைய தினம் ஏன் ஊமையாகி அமைதியானது....??? முன்னர் செய்ததையே நேற்றும் இவர்கள் செய்திருக்கலாமே....??? ஏன் செய்யவில்லை...??? பயந்தாங்க்கொள்ளிகள்.... அவர்களின் இந்தப் பயமே நம் பலம்.... இதை நாம் தக்கவைத்துக்கொள்ள நாம் அனைவரும் தொடர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்..... ஜெய் ஸ்ரீராம்.... ஜெய் ஜெய் ஸ்ரீராம்...
Rate this:
Cancel
ko Ra -  ( Posted via: Dinamalar Android App )
06-ஆக-202006:53:40 IST Report Abuse
ko Ra Ramarukku sirappu poojai endru podavendum.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X