ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் நாட்டில் பழ மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
பெய்ரூட், :லெபனானில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து, தலைநகர் பெய்ரூட்டை உருக்குலைத்து, சின்னா பின்னமாக்கிவிட்டதையடுத்து இன்று ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் நாட்டில் பழ மார்க்கெட் ஒன்றில் பயங்கர தீ விபத்து நடந்தது.லெபனானில் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட்
fire, UAE, Ajman market

பெய்ரூட், :லெபனானில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து, தலைநகர் பெய்ரூட்டை உருக்குலைத்து, சின்னா பின்னமாக்கிவிட்டதையடுத்து இன்று ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் நாட்டில் பழ மார்க்கெட் ஒன்றில் பயங்கர தீ விபத்து நடந்தது.

லெபனானில் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் வெடித்து சிதறியது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


latest tamil news
இந்நிலையில் வளைகுடா நாடான யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அமீரக எமிரேட்சின் அஜ்மான் என்ற தொழில் நகரில் உள்ள பிரமாண்ட காய்கனி, பழங்கள் விற்பனை செய்யும் மார்க்கெட்டில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து சம்பம் நடந்தது. தீயினால் ஏற்பட்ட கரும்புகை பல அடி உயரத்திற்கு கிளம்பியதால் அருகே இருந்த வானுயர கட்டங்கள் கரும்புகையால் சூழப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
06-ஆக-202015:07:18 IST Report Abuse
Thiagarajan Kodandaraman எல்லா மக்களின் கண்திஷ்டியால் அந்த சம்பவங்கள் நடக்கிறதோ ...நாடு அழகா இல்லாம சுமாரா இருந்தா ஒன்னும் வராதோ
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
06-ஆக-202013:59:37 IST Report Abuse
மலரின் மகள் அதீத வெய்யில் காலமல்லவா அங்கே. ஐம்பது டிகிரி செல்சிஸ் அளவிற்கு தொடர்ந்து இருக்கும் பலநாட்களாக. ஹஜ் காலங்களில் ஒட்டு மொத்த அரேபிய பாலைவன பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அதை சமாளிக்க இல்லங்களில் ஏ சி குளிர்பதனங்கள் தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்கும். ஆகவே தீவிரவாத செயலாக இருக்க வாய்ப்பிருக்காது என்று நம்பலாம்.
Rate this:
Cancel
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
06-ஆக-202008:27:59 IST Report Abuse
kosu moolai இந்த மாதிரி நிகழ்வுகளுக்கு அய்யா மன்மோகன் சிங் அழகானவார்தைகளில் விளக்கம் கொடுப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X