பீஹார் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் ராகுல்

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
bihar, bihar elections, congress, rahul gandhi

புதுடில்லி: பீஹார் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக, பொது கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்தை கேட்டு வரும் நிலையில், இன்று காங். எம்.பி. ராகுல் , தேர்தல் பிரசாரத்தை துவக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil news



வீடீயோ கான்பரன்சிங் மூலம் பீஹார் மாநில மாவட்ட காங்.தலைவர்களுடன் உரையாடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை காங். செய்து வருகிறது.

முன்னதாக கடந்த ஜூன் 7-ம் தேதி பா.ஜ. மூத்த தலைவர் அமித்ஷா தனது பிரசாரத்தை துவக்கி வைத்தார். இந்த சூழ்நிலையில் காங். எம்.பி. ராகுல் தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைக்க உள்ளதாக மாநில தலைவர் சக்தி சிங் கோலி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஆக-202015:40:57 IST Report Abuse
கொத்து பரோட்டா கோவிந்து ஆமை கிளம்பிடிச்சு
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
06-ஆக-202015:38:39 IST Report Abuse
Raj பீஹார் சட்டசபை தேர்தல்- நல்ல மாற்றம் வேண்டும் / வரும். தற்போதைய ஆட்சியாளர்களால் ஒரு முன்னேற்றமும் இல்லை. பதவியில் ஒட்டிக்கொண்டு தங்களை முன்னேற்றிக்கொன்றிருக்கிறார்கள்
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
06-ஆக-202013:18:10 IST Report Abuse
Balasubramanian Ramanathan சிங்கம் களம் இறங்கிடுச்சி. ஒட்டகச்சிவிங்கி பிறகு வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X