பாக்.,கில் கொரோனா மீட்பு விகிதம் 90 சதவீதமானது

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: பாக்.,கில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. அங்கு கொரோனா மீட்பு விகிதம் 90 சதவீதமாக உள்ளது.

அங்கு இதுவரை மொத்தம் 2,54,286 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,81,136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் அந்நாட்டில் 90 சதவீதமாக உள்ளது.



latest tamil news



இருப்பினும் பாக்.,கில் கொரோனா பாதிப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 675 பேர் புதிதாக கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர். புதிதாக கொரோனாவுக்கு 15 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 6,014 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



கடந்த ஜூன் மாதத்தில் பாக்.கில் கொரோனா பாதிப்பு தினசரி 6 ஆயிரத்தை கடந்து இருந்தது. தற்போது அது படிப்படியாக குறைந்து தினசரி கொரோனா பாதிப்பு அந்நாட்டில் ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
06-ஆக-202015:42:45 IST Report Abuse
 Muruga Vel டான் பத்திரிக்கையில் கிட்டத்தட்ட பதினைந்து நாளா ரெண்டரை லட்சத்திலே கணக்கு ...
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
06-ஆக-202015:41:45 IST Report Abuse
Raj இதுபோல இந்திய மக்களும் குணமடைந்து தினசரி வாழ்க்கைக்கு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
Rate this:
Cancel
06-ஆக-202015:11:16 IST Report Abuse
Ganesan Madurai பொய்யை திரும்ப திரும்ப பதிவு செய்வதால் உண்மை நிலை மாறிவிடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X