பொது செய்தி

இந்தியா

மும்பையில் வரலாறு காணாத மழை: 24 மணி நேரத்தில் 331.8 மி.மீ., பதிவு

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

மும்பை: கேட் வே ஆப் இந்தியாவிலிருந்து தொடங்கும் தெற்கு மும்பையின் கொலாபா பகுதியில், 1974ம் ஆண்டுக்குப் பின், நேற்று மிக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.



latest tamil news




மும்பையில் இந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவ மழையில் 64 சதவீத மழை, ஆகஸ்ட் முதல் 5 நாட்களிலேயே கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், தெற்கு மும்பையின் கொலாபா பகுதியில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 331.8 மி.மீ., மழை பெய்துள்ளது. புயல்காற்றும் மணிக்கு, 107 கி.மீ., வேகத்தில் வீசியுள்ளது. அதற்கு அடுத்த படியாக சாந்தாகுரூசில், 162.3 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.


latest tamil news



இந்நிலையில், 'அடுத்த சில மணி நேரங்களில் பயங்கர காற்றுடன் கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், 'மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்' என, முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
06-ஆக-202020:51:16 IST Report Abuse
Ellamman இதில் எதுவும் தெய்வ குற்றம் இல்லையே??? நேற்று பூஜை எல்லாம் முறைப்படி தான செய்தார்கள்???
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஆக-202019:22:50 IST Report Abuse
Tamilan சில வருடங்களுக்கு முன்னர்தான் இரண்டு மூன்று நாட்களில் 900 மி மீ மழை பெய்தது .
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
06-ஆக-202019:20:11 IST Report Abuse
S. Narayanan கொரோனா அடுத்தது மழை மக்கள் எப்படி தாங்குவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X