அரசியல் செய்தி

தமிழ்நாடு

புகைப்படத்துக்கு மணப்பெண் போஸ் கொடுத்தபோது நடந்த வெடி விபத்து: வைரலாகும் வீடியோ

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Bride, Beirut, Poses, Photographs, BeforeMassive, ViralVideo, மணப்பெண், புகைப்படம், போஸ், வெடி விபத்து, வைரல் வீடியோ

பெய்ரூட்: பெய்ரூட்டில் மணப்பெண் ஒருவர் புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்தபோது நடந்த வெடி விபத்து பதிவான வீடியோ வைரலாகி வருகிறது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகக் கிடங்கில் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 2,750 டன் மதிப்பிலான அம்மோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் 100 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல லட்சம் பேர் ஒரே நொடியில் வீடுகளை இழந்தனர். இந்த துயர்மிகுந்த வெடி விபத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்துள்ளனர்.


latest tamil newsஇந்த நிலையில் பெய்ரூட்டில் வெடி விபத்து நிகழ்ந்தபோது பதிவான வீடியோ காட்சிகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. ஒரு வீடியோவில், மணப்பெண் ஒருவர் தனது திருமணத்திற்குப் புகைப்படங்கள் எடுக்க போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது வெடி விபத்து நிகழ அப்பெண் அங்கிருந்து ஓடிச் செல்கிறார். இக்காட்சிகளைப் பதிவு செய்த புகைப்படக் கலைஞர் மக்மூத் நாகிப் தற்போது அதனை வெளியிட்டுள்ளார். இக்காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
06-ஆக-202017:45:55 IST Report Abuse
Endrum Indian 2750 டன் 2014 ஆம் ஆண்டில் பெய்ரூட் துறைமுகத்துக்கு கப்பலில் வந்தது. கப்பல் Mechanical பைளுரே துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. துறைமுகத்தில் நிறுத்த பணம் கட்டுவதில் தகராறு கப்பல் முதலாளிக்கும் துறைமுக அதிகாரிகளுக்கும். இது கோர்ட்டில் வழக்கு ஆனது வழக்கு ரப்பர் இழுவை. கப்பல் தொழிலாளிகள் வெளியேற்றம் ஆனால் கப்பல் நிறுத்திவைப்பு. 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் - வெடி மருந்துப்பொருள் துறைமுக கிடங்கில் மாற்றம் 2014 லிலேயே. 6 வருடம் உபயோகமற்ற வழக்கு தொடர்ச்சியினால் அம்மோனியம் நைட்ரேட் மாற்றம் அடைந்து வெடித்தது. 100 பேர் பலி 4000 பேர் காயம் குறைந்தது ரூ 50 கோடி நஷ்டம் யாரால் இந்த கேடு நடந்தது ??? கோர்டினலா?துறைமுக அதிகாரிகளாலா?கப்பல் உரிமையாளறாலா???காரியம் பார்க்காதே கரணம் பார். காரணமின்றி காரியம் நடக்கவே நடக்காது.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
12-ஆக-202008:28:50 IST Report Abuse
 Muruga Velஇந்தியாவில் இந்த மாதிரி எத்தனை இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன ..பறிமுதல் செய்யப்படும் தங்கம் மட்டும் மாயமாகி விடுகின்றன ......
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
06-ஆக-202015:48:02 IST Report Abuse
Raj ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
06-ஆக-202015:13:36 IST Report Abuse
Thiagarajan Kodandaraman இந்த பொண்ணோட அழகுல மயங்கி வந்த தீயா இருக்குமோ ...தீய வேல செய்யறது இதுதானோ
Rate this:
06-ஆக-202019:59:46 IST Report Abuse
ஜேக்கப்அழகுலயா? வீடியோவை சரியா பாக்கல்லயா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X