பொது செய்தி

இந்தியா

உலக அரங்கில் இந்தியாவின் குரல் சுஷ்மா: மோடி நெகிழ்ச்சி

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Sushma Swaraj, First Death Anniversary, PM Modi, Remembers, இந்தியா,சுஷ்மா,சுஷ்மா சுவராஜ்

புதுடில்லி: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி, 'உலக அரங்கில் இந்தியாவின் குரலாக எதிரொலித்தவர் சுஷ்மா சுவராஜ்' என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, அவரது மறைவையொட்டி நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்தின் வீடியோவை டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


latest tamil newsஇதுகுறித்து அவர் பதிவிட்டதாவது: சுஷ்மா சுவராஜின் முதலாமாண்டு நினைவு தினம். அவரது திடீர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியது. சுயநலமின்றி இந்தியாவுக்கு சேவையாற்றியவர்; இந்தியாவின் குரலாக எதிராலித்தவர் சுஷ்மா' இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-ஆக-202004:23:25 IST Report Abuse
J.V. Iyer திருமதி சுஷ்மா சுவராஜின் இடத்தை நிரப்புவது கடினம். இதுபோன்ற நல்ல திறமையானவர்களினால் வளர்ந்து வருகிறது பாஜக.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
06-ஆக-202022:15:46 IST Report Abuse
sankaseshan நாறவாய் சாமி வாழ்த்தினால் விளங்காது
Rate this:
Cancel
Veeramani Shankar - Hyderabad,இந்தியா
06-ஆக-202022:13:55 IST Report Abuse
Veeramani Shankar Yes She was great foreign affairs leader after Atalji
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X